ஒத்தக்கால்மண்டபம் ஒக்கிலிபாளையம் பகுதியில் 4 ஆண்டு பழைய 2 BHK வீடு விற்பனைக்கு ரோடு பேஸ் வீடு 📍 அமைதியான குடியிருப்பு பகுதியில் 🔹 நில அளவு : 4 சென்ட் DTCP APPROVED 🔹 கட்டிடம் பரப்பளவு : 900 சதுர அடிகள் 🔹 Borewell 600 அடி உள்ளது 🏠 வீட்டு அமைப்பு • போர்டிகோ – 10 x 20 • ஹால் – 10 x 16 • சமையலறை – 10 x 10 🛏 படுக்கை அறைகள் • Bedroom 1 – 10 x 11 (அட்டாச் 5 x 5) • Bedroom 2 – 10 x 11 ( 5 x 5 ) • Outer Bathroom 4 x 5 💰 விலை : ₹63 லட்சம்