கோயம்புத்தூர் அவினாசி ரோடு காளப்பட்டி மெயின் ரோடு அருகில் உள்ள நேரு நகரில் இருக்கும் வீடு 3 போஷன் 1800ஸ்கொயர் பீட் வடக்கு பார்த்த வீடு 5 வருடங்கள் தண்ணீர் கரண்டு போர் உள்ளது 25 அடி ரோடு மெயின் ரோட்டுக்கு அருகில் இருக்கும் வீடு ஏர்போர்ட் 3 கிலோமீட்டர் ஸ்கூல் காலேஜ் ஐடி பார்க் அருகில் உள்ள வீடு 1.50 cr மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்