கோயம்புத்தூர் சத்தி ரோடு கணபதி மாநகர் அருகில் உள்ள வீடு டிடிசிபி அப்ரூவல் சைடில் கட்டப்பட்டுள்ள வீடு 2 போஷன் வீடு 1610 ஸ்கொயர் பீட் வீடு தண்ணீர் கரண்ட் போர் உள்ளது 5 வருடங்கள் டபுள் பெட்ரூம் ஹால் கிச்சன் கார் பார்க்கிங் உள்ளது ஸ்கூல் காலேஜ் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள வீடு மெயின் ரோட்டுக்கு அருகில் இருக்கும் வீடு 90 லட்சம் லோனுக்கு செல்லலாம் மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் பழனி ஆண்டவர் ரியல் எஸ்டேட் கோவை