🌴 விற்பனைக்கு: செழிப்பான தென்னந்தோப்பு - பொள்ளாச்சி 🌴 பொள்ளாச்சி, கோட்டூர் மலையாண்டிபட்டினம் அருகே மிகச்சிறந்த முதலீட்டிற்கு ஏற்ற விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது! அமைதியான மற்றும் பசுமையான சூழலில் அமைந்துள்ளது முக்கிய அம்சங்கள்: பரப்பளவு: 1.97 ஏக்கர். மரங்கள்: நல்ல பலன் தரும் 140 தென்னை மரங்களுடன், 180 பாக்கு மரங்களும் உள்ளன. தண்ணீர் வசதி: ஒரு வருட காலத்திற்கு தண்ணீர் வசதி செய்து தரப்படும். (அதற்குள் தனி மின் இணைப்பு மற்றும் போர்வெல் அமைத்துக் கொள்ளலாம்). விவசாயம் மற்றும் எதிர்கால முதலீட்டிற்கு மிகச்சிறந்த இடம். மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும்: 📍 GKM REAL-ESTATE and BANK LOANS 📞 தொடர்புக்கு: @highlight
AI generates a free floor plan and 3D view for this plot — legal setbacks and FSI applied, ready in under a minute, easy to use — plus a plot feasibility report before you commit.