சுமார் இரண்டரை வருடங்கள் வயதுடைய நன்கு பராமரிக்கப்பட்டு காய்ப்பு வரும் நிலையில் உள்ள குட்டை*நெட்டை ரக தென்னந்தோப்பு 6 ஏக்கர் விற்பனைக்கு உள்ளது. சம சதுர அமைப்புடன் 250 அடி தார் ரோடு பேஸில் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு ஒரு கிணறு மற்றும் இரண்டு போர் உள்ளது.ஒரு சிறிய அளவிலான வீடும் உள்ளது. இதில் 25 வயதுடைய சுமார் 100 மரங்கள் காய்க்கும் நிலையில் உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் எல்லா மரங்களும் காய்ப்பு வந்து இளநீர் இறக்கும் போது நல்ல வருமானம் கிடைக்கும். விலை ஏக்கர் 60 இலட்சம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது.விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
AI generates a free floor plan and 3D view for this plot — legal setbacks and FSI applied, ready in under a minute, easy to use — plus a plot feasibility report before you commit.