பொள்ளாச்சி to வடக்கிபாளையம் ரோட்டிற்கு மிக அருகிலும் பொள்ளாச்சி to கோவை ரோட்டிற்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சுமார் 3.20 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. வடக்கு பார்த்த பூமிக்கு தென்புறம் மற்றும் கிழபுறம் இரண்டு பக்கமும் ரோடு பேஸில் உள்ளது. தென்புறம் சுமார் 500 அடி மற்றும் கிழபுறம் சுமார் 300 அடி ரோடு பேஸ் உள்ளது.மேலும் இப் பூமியை ஒட்டி சைட் போடப்பட்டுள்ளது. மேலும் சைட் அமைக்க மிகவும் உகந்த இடம். விலை ஏக்கர் 1.75 C பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.மேலும் விபரங்களுக்கு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
AI generates a free floor plan and 3D view for this plot — legal setbacks and FSI applied, ready in under a minute, easy to use — plus a plot feasibility report before you commit.