இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சியில் பொள்ளாச்சி - ஆழியாறு ரோடு நான்கு முனை சுங்கம் பகுதியில்... ஆனைமலை - உடுமலைப்பேட்டை மெயின் பஸ் செல்லும் ரோட்டில் அமைந்துள்ள கம்பாலபட்டியில்... மெயின் ரோடு பேசில் தெற்கு பார்த்து மெயின் ரோடு பேஸ் 250 அடிக்கு மேல் அமைந்த 5 1/2 ஏக்கர் காலி இடம் சைட் பிரிக்க ஏற்ற பூமி விற்பனைக்கு... மிக சம சதுரமாக அமைந்துள்ள மிக அழகிய இடமாகும். இந்த இடம் அமைந்துள்ள பகுதி 3 பக்கமும் அழகிய தென்னந்தோப்பிற்கு நடுவில் அமைந்துள்ள மிக அழகிய இடமாகும். இயற்கையின் நடுவில் அமைந்துள்ளதால்... சைட்டாக பிரித்து விற்பதற்கும் மிக ஏற்ற இடமாகும். இந்த இடத்தில் FarmHouse சைட்டுகளாக பிரித்து விற்பதற்கும் மிக அழகிய இடமாகும். இயற்கை நிறைந்த வில்லா வீடுகளாக கட்டி விற்பதற்கும், மிக சிறந்த இடமாகும். கம்பாலபட்டி ஊரின் மிக அருகில் இருப்பதால் இந்த இடம் மிக சிறந்த இன்வெஸ்மென்டாகவும் அமைந்த இடமாகும்... இயற்கையின் அழகை அள்ளித்தரும் பொள்ளாச்சி ஆழியாறு ரோட்டின் மிக அருகில் அமைந்துள்ள இந்த இடத்தில் Guest house, Farmhouse, கள் அமைத்து நம் வருமான வாய்ப்பை மேம்படுத்த முடியும். பல வழிகளிலும் சிறப்பு வாய்ந்த இந்த அழகிய இடம் பற்றி மேலும் தகவல் பெற என்ற எண்ணுக்கு அழைக்கவும்... ( Price Per Acre 1.75 Cr Negotiable ) இந்த அழகிய சைட் பூமி 5 . 5 ஏக்கரின் விலை பற்றி நேரடியாக செல்லரிடமே பேச வாய்ப்புகள் இருக்கிறது.
AI generates a free floor plan and 3D view for this plot — legal setbacks and FSI applied, ready in under a minute, easy to use — plus a plot feasibility report before you commit.