Gated Community வீட்டுமனைகள், DTCP மற்றும் RERA Approved வீட்டுமனைகள். 33 அடி அகலமான பிரதான சாலை மற்றும் 30 அடி குறுக்கு சாலைகள் அமைந்துள்ளது. Clear Legal Document. பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது. SVC Public School (CBSE) மற்றும் கல்லூரிகள், அதவத்தூர் சந்தை, தாயனூர் சந்தை மற்றும் மனையை சுற்றி அத்தியாவசிய கடைகள் அனைத்தும் அமைந்துள்ளன. நகரத்தின் வாழ்கைக்கு தேவையான அத்தியாவசிய சிறப்பு அம்சங்கள் அனைத்தும் பெற்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது. ஒத்தக்கடைபள்ளிவாசலில் இருந்து 3 நிமிட பயண தூரம். பிரசித்தி பெற்ற RT மலை சிவன் கோவிலில் இருந்து 1 நிமிடம் பயணதூரம். நமது மனையிலிருந்து அல்லித்துறை, வாழை ஆராய்ச்சி மையம், காவல்காரன்பட்டி ஆகிய பிரதான இடங்கள் 8-10 நிமிட பயணதூரத்தில் அமைந்துள்ளது திருச்சி தோகைமலை மெயின்ரோட்டிற்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.
AI generates a free floor plan and 3D view for this plot — legal setbacks and FSI applied, ready in under a minute, easy to use — plus a plot feasibility report before you commit.